நாம் யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு
நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்று விசேஷங்களை பாருங்கள். 1 அவர்கள் புத்திசாலித்தனம் 2 அவர்கள் செயலாற்றும் திறன் 3 அவர்களின் நேர்மை.
யாரிடம் நேர்மை இல்லையோ அவர்கள் புத்திசாலியாக இருந்தாலும் செயலாற்றும் திறன் உடையவராக இருந்தாலும் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். வேண்டுமென்றால் விலகி இருங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment