உங்களுக்கு Depression இல்ல இல்லையா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு Pharmacy owner அவர் customer கிட்ட அடுத்த வாட்டி depression க்கு மருந்து வாங்கும் போது டாக்டரோட prescriptionனோட தான் வரணும். அப்பதான் நான் மருந்து தருவேன். நீங்க ஒவ்வொரு வாட்டியும் உங்க கல்யாண போட்டோவை காமிச்சு depression க்கு மருந்து வாங்குவது சரி இல்லை.
தாம்பத்திய வாழ்க்கை என்பது கணவனும் மனைவியும் இணக்கமாக வாழ்வது. அப்படி வாழ்ந்தால் depression வரவே வராது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment