நீங்கள் சந்திக்கும் நபரிடம் என்ன பார்ப்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நபரிடம் என்ன பார்ப்பீர்கள் அவருடைய அழகையா, அவருடைய பணம் மற்றும் வசதியா? நீங்கள் பார்ப்பதனால் அவர்களுடைய vibrationனை பாருங்கள்.
அவர்கள் எவ்வளவுதான் அழகாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தாலும் அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் என்னும் வைப்ரேஷனை பரப்பினால் அது நம்முடைய ஆத்ம சக்தியை அழித்துவிடும்.
அதனால் நாம் நேர்மறை வைப்ரேஷன் உருவாக்குபவர்களிடம் உறவு வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment