Crush புது definition தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
crush ன்னா friend க்கு மேல lover க்கு கீழ் அப்படின்னு விளக்கம் கொடுக்கறாங்க.
ஆனா உண்மையான விளக்கம் crush ன்னா friend க்கு மேல lover க்கு பக்கத்துல. ஏன் அப்படி சொல்றோம்னா காதல் தோல்வி வேதனை தர மாதிரி crush பிரியும்போது ஒரு வேதனை தருகிறது.
மாணவர்கள் படிக்கும் வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர காதல் crush என நேரத்தை வீணடிக்க கூடாது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment