நீங்க எப்படி feel பண்றீங்க? | எண்ணம் போல் வாழ்வு
நான் ஒல்லியாக இருக்கிறேன் நான் குண்டாக இருக்கிறேன் என் முகம் லட்சணமாக இல்லை என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?
நீங்கள் உங்கள் உடலை தயார் செய்து, முகத்தையும் பார்க்கும் படி செய்தாலும் உங்களை யாரும் பார்க்கப் போவது இல்லை.
ஏனென்றால் நாம் முதன் முதலில் ஆழ்மனதில் நாம் மிக மிக சிறப்பான மனிதர் என்பதை எண்ணத்தில் கொண்டு வர வேண்டும். ஒரு positive attitude இருக்க வேண்டும். அப்போது தான் வெளிப்புறத்திலும் நாம் பார்க்க லாயக்காக, லட்சனமாக இருப்போம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment