Simple formula for success life | எண்ணம் போல் வாழ்வு
வாழ்க்கையில் சிறப்பாக வாழ எளிமையான வழி என்ன தெரியுமா. நாம் யாரையும் தோற்கடிக்க வேண்டாம் ஆனால் எல்லோருடைய மனதையும் ஜெயிக்க வேண்டும்.
நாம் யாரையும் கண்டு ஏளனமாக சிரிக்க வேண்டாம் அடுத்தவர் சிரிப்புக்கு நாம் காரணமாக இருப்போம்.
இந்த சிறிய இரண்டு வழிகளை பின்பற்றியினால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment