யாரைப் பற்றியும் சற்றென்று ஒரு முடிவுக்கு வராதீர்கள் | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தர் சொன்னாரு அடுத்த வாரம் எல்லாரையும் பாத்துக்குறேன் ஒவ்வொருத்தரையா பாத்துக்குறேன். நீங்க அவர பத்தி என்ன நினைக்கிறீங்க கோபக்காரர்? சண்டை போடுபவர?
அவர் அடுத்ததா என்ன சொன்னார் தெரியுமா என் கண்ணுக்கு பரிசோதனை பன்னேன். அடுத்த வாரம் எனக்கு கண்ணாடி கிடைத்துவிடும் அப்புறம் ஒவ்வொருத்தரையும் கிளியரா பார்ப்பேன்.
நம்போ ஒருத்தர் பேசுர ரெண்டு வரியில் வைத்து அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அவர் முழுமையாக பேசின பிறகு நாம் ஒரு முடிவுக்கு வருவது நல்லது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment