காற்று உள்ள போதே தூற்றிக்கொள்| எண்ணம் போல் வாழ்வு
ஒரு பையன் ரொம்ப வருஷமா ஒரு பொண்ணு ஒரு தலையா காதலிச்சிட்டு வந்தான். அவன் நண்பர்கள் அவகிட்ட போய் உன் காதலை சொல்ல வேண்டியது தானே என்று கூறினார்கள் உடனே அவன் ஒரு தைரியத்தை வர வைத்து அடுத்த நாள் மாலைக்குள் தனது காதலை வெளிப்படுத்துவதாக கூறினான் அடுத்த நாள் மாலை நண்பர்கள் அவனை கேட்டபோது அவன் சொன்னான் நேற்று மாலையே அவள் என் மொபைல் நம்பரை பிளாக் செய்து விட்டால் என்று.
நான் வாழ்க்கையில் நமக்கு வரும் வாய்ப்புகளை அப்போது அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment