வாழ்க்கை என்னும் ஓடம் | எண்ணம் போல் வாழ்வு
ஒருவர் பிரார்த்தனையில் கடவுளே எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது நான் சாகலாம் என நினைக்கிறேன் என்றார். உடனே அவருக்கு ஒரு அசிரிரியின் சத்தம் கேட்டது. நல்லது இன்று மாலை உன்னை அழைத்துக் கொள்கிறேன் என்று. உடனே அந்த நபர் பயந்து போய்விட்டார் இறைவா நான் வெறும் விளையாட்டுக்காக தான் சொன்னேன். நான் இறக்க முடிவு செய்யவில்லை என்று.
பொதுவாக மக்களுக்கு வாழ பிடிக்கவில்லை ஆனால் இறக்கவும் தைரியம் இல்லை. பாருங்கள் இன்று உலகில் 800 கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாமும் வாழ்ந்து காட்டுவோம். சவால்களை ஜெயித்து காட்டுவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment