நீங்க எந்த category? | எண்ணம் போல் வாழ்வு
சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் நாம் அடுத்தவர்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என யோசிக்கிறார்கள்.
சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்படி செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.
ஒரு படிப்பு சொல்கிறது உலகில் மூன்று சதவிகித மக்கள் அடுத்தவர்களுக்கு வேலை கொடுப்பதாகவும் 97 சதவீத மக்கள் தங்களுக்கு கிடைத்த வேலையை செய்வதாகவும் கூறுகிறது.
நாம் எந்த பிரிவில் இருக்க வேண்டும் என நாம் தீர்மானிப்போம். உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த இடத்தில் கொண்டு செல்லும்.
ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment