நீங்கள் எப்படிப்பட்ட புத்தகம் படிப்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
புத்தகம் படிக்கும் பழக்கம் நல்லது. நாம் எப்படிப்பட்ட புத்தகம் படிக்க வேண்டும்?
நாம் புத்தகம் படிக்கும்போது பக்கங்களை புரட்டிக் கொண்டே இருந்தால் அது சாதாரண புத்தகம்.
அதுவே நாம் புத்தகம் படிக்கும் போது அது நம்மை புரட்டிப் போட்டால் அதாவது நம்மை யோசிக்க செய்தால் அது சிறந்த புத்தகம்.
நாம் சிறந்த புத்தகத்தை படிப்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment