பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா?
ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல, ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான்யா. எல்லோரும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று உலகத்தில் ஒரு 800 கோடி ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் இறைவன் ஒவ்வொருத்தரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரே பார்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும். எல்லோரையும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment