சூரிய உதயம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாலையும், ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும் நமக்கு உணர்த்துவது நாம் நம் ஆயுளில் ஒரு நாள் முடித்து விட்டோம் என்பது தான்.
அதேபோல ஒவ்வொரு சூரிய உதயமும் இறைவன் நமக்கு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற இன்னும் ஒரு நாள் கொடுத்திருக்கிறார் என்பது ஆகும்.
அதனால் நாம் ஒவ்வொரு விடியலையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கை சிறப்பாக வைத்துக் கொள்வோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment