உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு ஆண் மகன் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் ஒரு ஆண் கார், வீடு, வசதி ஏற்படுத்திய பிறகு தான் அவனுக்கு சிறந்த ஒரு பெண் திருமணத்திற்கு ஏற்றுக் கொள்கிறாள்.
திருமணத்திற்கு வசதி, பணம் இவற்றை எவ்வளவு முக்கியமாக பார்க்கிறோமோ அதே போல ஆண், பெண் இருவரின் குணத்தையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் குணம் தான் வாழ்க்கையை சுரக்க்ஷிதம் ஆக்குகிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment