ஒரு நாளில் எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பையன் அவன் நண்பர்களிடம் சொன்னான் எங்க அப்பா சொன்னாரு நம்போ யாருக்குமே துக்கம் மற்றும் கஷ்டம் யாருக்கும் கொடுக்க கூடாது. உடனே அவன் நண்பர்கள் சொன்னார்கள் நல்ல விஷயம். அதற்கு நீ என்ன செய்கிறாய் என கேட்டார்கள்.
அதற்கு அவன் சொன்னான் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி விடுவேன் என்று. ஒரு நாளில் நாம் ஆறு முதல் 8 மணி நேரம் தூங்கலாம். ஆனால் தூங்குவதே வாழ்க்கையின் லட்சியமாக வைத்துக் கொள்ள முடியாது. நாம் நம் வாழ்க்கையில் அதிகாலையில் எழுவோம், வேலைகள் செய்வோம் மற்றும் சாதிப்போம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment