உங்கள் காதலியே இன்று உங்கள் மனைவியா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு தொலைபேசி கம்பெனியிலிருந்து ஒரு நபருக்கு போன் வந்தது அவர்கள் கேட்டார்கள் நீங்கள் கடந்த ஆறு மாதமாக இரவு முழுவதும் போனில் பேசியிருக்கிறீர்கள், ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை ஏனென்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் என் காதலியுடன் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றார். இப்போது அவள் என் மனைவி என்று கூறினார்.
காதலிக்கும் போது ஃபோனில் பேசுவது சகஞம். திருமணம் ஆகிவிட்டால் அவர் அருகில் இருப்பதால் போனில் பேச வேண்டிய அவசியம் இல்லை. இதில் கூடுதலாக சிந்திக்க ஒன்றும் இல்லை. எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment