நீங்க disturbedஅ இருக்கீங்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பையன் ரொம்ப disturbedஅ இருந்தான். அப்போ அவன் girl friend வந்து baby நீ ஏன்ரொம்ப disturbedஅ இருக்கன்னு கேட்டா?
அதுக்கு அவன் baby நீ இருக்கும் போது என்னை யாராவது disturb பண்ண முடியுமா?
இப்போ அவ ரொம்ப confuse ஆயிட்டா. இவன் நம்மள யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்கன்னு பாசிட்டிவா சொல்றேனா? அல்லது நான் தான் disturbnessன்னு நெகட்டிவா சொல்றேனா?
வாழ்க்கையில என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் அதை பாசிட்டிவா தான் பார்க்கணும். அப்போது தான் நம்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment