உங்கள் மனைவியோட physchology உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
physchology என்பது ஒரு science அது mind மற்றும் behaviour பற்றிய படிப்பாகும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே mind மற்றும் behaviour compatible ஆக இருக்க வேண்டும். ஒரு வேலை ஒருவர் physchoவாக இன்னொருவர் logicalகலாக சிந்திப்பவராக இருந்தால் அந்த குடும்பம் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.
கணவன் மனைவி இருவரும் மனம் மற்றும் நடத்தையில் பொறுத்தப்பட்டு போக வேண்டும். மனம் எண்ணங்களை உருவாக்கக்கூடிய தொழிற்சாலை ஆகும். அதனால்தான் கூறுகிறோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment