நீங்கள் ஒரு புது கார் வாங்க போறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு | #shorts #tamil #thoughts
நீங்க ஒரு புது கார் வாங்கப் போறீங்களா? அதுவும் EMI ல வாங்க போறீங்களா? அப்போ இந்த மூணு பாயிண்ட்ஸ நினைவில் கொள்ளுங்கள்.
ஒன்று - அந்த கார் வாங்குவதற்கான 20% முன் பணம் நம்மிடம் கையில் இருக்க வேண்டும்.
இரண்டு - கார் வாங்கும் தவணை நாலு வருடங்களுக்குள் இருக்க வேண்டும்.
மூன்று - கார்க்கான EMI தொகை நாம் வாங்கும் சம்பளத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
கார் வாங்கும் போது இந்த 3 விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், இல்லையேல் நாம் பிறகு வருத்தப்பட வேண்டி இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment