உறவுகள் மேம்பட ஒரு யுக்தி | எண்ணம் போல் வாழ்வு
உறவுகள் நீண்ட நாள் நீடிக்க நம் சொல் மற்றும் செயல் மட்டுமே போதுமானது அல்ல நம் நல்ல எண்ணமே அதை உறுதி செய்கிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஒரு தாயின் அன்பு. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு சரி சமமான அன்பை பகிர்வதற்கு முக்கியமாக காரணம் அவளுடைய எண்ணமான என் குழந்தைகள் என்பதே.
எப்போது எண்ணங்கள் உயர்வாக இருக்கிறதோ சொல்லும், செயலும் தானாகவே நன்றாக இருக்கும். சிறந்த உறவுகள் நீடிக்க உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment