மனசும் money purseசும் | எண்ணம் போல் வாழ்வு
நம் மனசும் நம் money purseசும் ஒரே போல தான் நம் money purseசில் நிறைய சில்லறைகள் இருக்கும்போது அது பாரமாக தெரிகிறது. அதேபோல நம் மனதில் நடந்து முடிந்த பழைய சில்லறை விஷயங்கள் மனதில் இருக்கும் போது நமக்கு பாரமாக தெரிகிறது.
நம் money purseசில் ரூபாய் நோட்டுகள் இருக்கும் போது purse லேசாக தெரிகிறது. அதே போல நம் மனதில் நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும் போது நம் மனது லேசாகிறது. நம் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment