இக்கரைக்கு அக்கரை பச்சை | எண்ணம் போல் வாழ்வு
நம்போ காதலிக்கிற வயசுல நம்ம காதலை வீட்ல ஏத்துக்கலைன்னா வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது.
கல்யாணமான பிறகு மனைவியின் தொல்லை தாங்கவில்லை என்றால் காட்டுக்கு ஓடிப் போகலாமா என்று எண்ணமும் வருகிறது.
வாழ்க்கை என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை தான். நாம் commit ஆகுவதற்கு முன்பாக எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம் ஆனால் commit ஆகிய பிறகு back அடிக்க கூடாது. இதை தான் திருவள்ளுவர் எண்ணித் துணிவது கர்மம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு என கூறியிருக்கிறார்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment