உலகப் பார்வையும் உங்கள் பார்வையும் ஒன்றா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பொண்ணு அவ பாய் பிரண்டு கிட்ட வந்து உனக்கு ஒரு நல்ல நியூஸ் ஒரு கெட்ட நியூஸ் சொல்ல போறேன்னு சொல்ல ஆரம்பிச்சா. உனக்கு எனக்கும் செட் ஆகாது அதனால நம்ப பிரேக் அப் பண்ணிக்கலாம். அதுக்கு அந்த பாய் ஃப்ரெண்ட் ஓகே அப்போ அந்த bad நியூஸ் என்ன என்று கேட்டான்.
நாம் நல்லதுன்னு நினைக்கிறது உலகம் நல்லதுன்னு நினைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. நான் கெட்டதுன்னு நினைக்கிறது உலகம் கெட்டதுன்னு நினைக்கணும்னு அவசியம் இல்லை.
நம்ப பார்வையும் உலக பார்வையும் ஒரே அளவுல இருக்கும் என்று எதிர்பார்ப்பதே சரி அல்ல.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment